Home History Infrastructure Principal Staff Sports  Prize DayCentury

 VISION

 MISSION

 ANTHEM
 PROJECTS & PLANS
 DONATIONS
 FORMER PRINCIPALS
 பசுமை நினைவுகள்
 கல்லூரி வரலாறு
 கடந்த கால நினைவுகள்
 Latest News[New]
 UHC DATABASE
 NEWS & EVENTS
 PHOTO GALLERY
 SPORTS MEET
 TEACHERS & Students
TEACHERS DAY
TEACHERS Performance
STUDENTS Performance
RESULT
 OSA WORLDWIDE
 OSA JAFFNA
 OSA CANADA
 OSA UK
 
 USEFULL WEB LINKS
 SCHOOLNET.LK
 DOENETS.LK
 GOV.LK
OTHER COLLEGE LINKS
JHC
KHC
 
 
 

Students Performance

  • 2009 நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் (கோட்ட, வலய) தனி இசையில் இ.தர்சிகன் 1ஆம் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
  • கோட்ட மட்ட ஆக்கத்திறன் போட்டியில் கென்சி ஜெரோன், யசிந்தன், ஆனந்தராஜா முதலியோர் பரிசு பெற்றுள்ளனர்.
  • ஈர வலய போட்டி எயிட்ஸ் போட்டி போன்றவற்றில் யசிந்தன், ஆனந்தராஜா, நதீபன், கென்சி ஜெரோன், கதிர்சா பரிசு பெற்றுள்ளனர்.
  •  கோட்ட வலய சுவரொட்டிப் போட்டியான பாடசாலையும் சமூகமும் சமூக நல்லொழுக்க தினம் செஞ்சிலுவைச்சங்கமும் அதன் செயற்பாடுகளும் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் ஜசிந்தன், இராகவன், பாலதீபன், ஆனந்தராஜா ஆகியோர் பரிசில்களை வென்றுள்ளனர்.
  • வலய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் 19 வயது ஆண்கள் அணி 1 ஆம் இடத்தைப் பெற்றது.
  • உதைபந்தாட்டப் போட்டியில் 16 வயது அணி கோட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தையும் 18 வயது ஆண்கள் அணி 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளன.
  • கோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் (2010) எமது கல்லூரி 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
  • 15 வயது பெண்களின் கிரிக்கெட் அணி வலய மட்டத்தில் 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
     

All Rights Reserved. Urumpirai Hindu College.Jaffna Srilanka ©1911-2011   Site Design by Speed IT net